Categories
அறிவிப்புகள் இலக்கியம் சவால்முரசு

சகாக்கள்: உரைத்தனவும், உள்ளக் கிடக்கைகளும். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஜூம் வழியே ஓர் சிறப்பு நேர்காணல்

நாள்: டிசம்பர் 4, 2022 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: பிற்பகல் 03:00 PM
மீட்டிங் இணைப்பு:
https://us02web.zoom.us/j/87190900054?pwd=cG8wYkRtSGtOYkJSaFlEaGg1U252UT09

மீட்டிங் குறியீடு: 871 9090 0054
கடவு எண்: 041222

Categories
அறிவிப்புகள் செய்தி உலா பயிலரங்குகள்/கூடுகைகள்

அதிகாரப்பகிர்வை வென்றெடுக்க, அழைக்கிறது சங்கம்!

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத் தேர்தலை ஒட்டி, மாற்றுத்திறனாளிகளாகிய நாம் ஒருமித்த குரலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் முன்வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகள் எவை?
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் நமது கோரிக்கைகளைஇடம்பெறச் செய்ய நாம் வகுக்க வேண்டிய உத்திகள் யாவை?
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு கலந்துரையாடல்.

Categories
பயிலரங்குகள்/கூடுகைகள்

முறையற்ற ஒளிபரப்பு யூடியூப் சேனல் வழங்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான மின்நூல் பயிலரங்கம்.

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக நூல்களைத் தரும் நூலகங்களும், வாட்ஸ்அப் குழுக்களும் குறுநில மன்னர்களின் மனப்பான்மையிலேயே செயல்பட்டு வருகின்றன.