Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் சவால்முரசு

பணியிட மாறுதலிலிருந்து விலக்குபெறும் அரசு ஊழியர்கள்: முழு விவரம் என்ன?

பொதுவாக, விருப்பப் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் அரசு ஊழியர் ஒருவர், தற்போதைய பணியிடத்தில் மூன்றாண்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும்