கிரிக்கெட், கபடி, கைப்பந்து போன்ற குழு விளையாட்டுகள் என்றால், மாவட்டம் வட்டம் என பார்வை மாற்றுத்திறனாளி வீரர்கள் தேடாமலே தங்களுக்குள் திரண்டுகொள்வார்கள். ஆனால், தடகளப் போட்டிகள் அப்படியல்ல.