Categories
30 செப்டம்பர் 2020 இதழிலிருந்து உதவிகள்

ஒரு மக்கள் பிரதிநிதியின் மாற்றுப்பார்வை

பார்வையற்றவர், அல்லது வேறெந்த விளிம்புநிலை மனிதர்கள் என்றாலே, அவர்களுக்கு உணவு தரலாம், அல்லது உடை எடுத்துத் தரலாம், அதுவே போதுமானது என்று திருப்தியடைந்து கொள்கிற பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையிலிருந்து வேறுபட்டு, தனக்கென்ற மாற்றுப்பார்வையோடு மாற்றுத்திறனாளிகளை அணுகுபவர்தான் மருத்துவர் சரவணன்.