Categories
announcements அறிவிப்புகள் Uncategorized

அறிவிப்பு: ஆன்சலிவன் பயிற்சி மையம் ஒருங்கிணைக்கும், ‘என்ன படிக்கலாம்?’ பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கான இணையவழி வழிகாட்டல் பயிலரங்கு

ஆன்சலிவன் பயிற்சி மையம்-கற்றனைத்தூறும் அறிவு

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

முக்கியமான முறையீடு: முழுவதும் படியுங்கள், முடிந்தவரை பரப்புங்கள்

வாரத்தில் ஒருமுறை, உங்கள் பொன்னான நேரத்திலிருந்து 4 மணி நேரத்தை மட்டும் எங்களுக்காக ஒதுக்கி, பதிலி எழுத்தராகத் தேர்வெழுத விரும்புபவர்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம். எதுவும் செய்ய இயலாதவர்கள், இந்தப் பதிவினைப் பெருமளவில் பிறருக்குசென்றுசேரும் வகையில் பகிர்ந்தும் உதவலாம்.
செல்வி. U. சித்ரா: 9655013030 மற்றும்
திருமதி. கண்மணி: 7339538019

Categories
சவால்முரசு examinations

வெற்றிகள் அல்ல, விதைகள்

தேர்வுகள்தான் என்றில்லாமல், பார்வையற்றோர் நலன் சார்ந்த எங்களின் பல்வேறு முயற்சிகளில் நிபந்தனையின்றி எங்களுடன் தோள் கொடுக்கும் இமை ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் திருமதி. கண்மணி அவர்கள் மற்றும் அவர் சார்ந்த ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறோம்.

Categories
உதவிகள் கல்வி

விதைக்க வாருங்கள்

அறிவியல் கருத்தாக்கங்களை எங்கள் பார்வையற்ற மாணவர்கள் உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கற்பிக்க தன்னார்வமும் விருப்பமும் உள்ள யாரேனும் முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையின் விளைவே இந்த முறையீடு.

Categories
அறிவிப்புகள் வகைப்படுத்தப்படாதது

அழைப்பிதழ்: ஹெலன்கெல்லர் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டுவிழா

நாள்: செப்டம்பர் 12, 2021 ஞாயிற்றுக்கிழமை,

நேரம்: காலை 10:30,

கூடுகை இணைப்பு:
https://us02web.zoom.us/j/85440271500?pwd=K3VOOXhXQ0xFb2g5UGJ0Sks1V1lIUT09

கூடுகைக் குறியீட்டு எண்: 854 4027 1500

கடவுச்சொல்: 090920

யூட்டூப் நேரலை:
https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public

Categories
காணொளிகள்

நிகழ்வு: வினாடிவினா போட்டி

ஜூம் வழியில் என்பதால், அவ்வப்போது தொழில்நுட்பம்தான் காலை வாரிக்கொண்டே இருந்தது. ஆனாலும், தொடர்ச்சியான உரையாடல்கள் வழியே அதை எளிதாகக் கடக்க முடிந்தது.

Categories
பயிலரங்குகள்/கூடுகைகள்

நிகழ்வு: ஹெலன்கெல்லர் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம்: பயிற்சி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி

போட்டி முதன்முறையாக சவால்முரசு யூட்டூப் தளத்திலும், சவால்முரசு கிளப் ஹவுஸ் அறையிலும் ஒரே நேரத்தில் நேரலை செய்யப்பட உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.