Categories
இலக்கியம் கல்வி ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள் வகைப்படுத்தப்படாதது

வேண்டாவரம்: சிறுகதை

நேரம் அதிகமாகிக்கொண்டே இருப்பது அகிலாவுக்கு கவலையாக இருந்தது. உரையாடலை முடித்துக்கொண்டு கிளம்பும் நோக்கத்தோடு, “சரிங்க டீச்சர், நீங்க இவன் அப்பா நம்பர் கொடுங்க, நாங்க பேசிப்பார்க்கிறோம்” என்றாள்.