Categories
சினிமா Uncategorized

சிந்தனை: சகலத்திலும் வேண்டும் சமத்துவம்

தீப்தியின் இந்த முயற்சியால் திரையரங்கில் பிறரின் உதவியில்லாமல் ஒரு பார்வையற்றவரால் படத்தைப் பார்க்க முடிந்தது. பார்வையுள்ளவர்களுக்குச் சமமாக, சம கணத்தில் கைதட்டவும், கண்ணீர் வடிக்கவும் முடியும் என்பது எத்தனை மகத்தான சமத்துவப் பார்வை.

Categories
சவால்முரசு முன்றில்

சவால்முரசு முன்றில்: மறக்க முடியாத அந்த நாள்

மகிழ்வதா, நெகிழ்வதா மனதுக்குத் தெரியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க நான் அனுமதிக்கவில்லை என்றாலும், உள்ளம் பொங்கிவிடும் நிலையில் ததும்பியபடித்தான் இருந்தது.