Categories
அஞ்சலி அறிவிப்புகள் சவால்முரசு

சவால்முரசு ஒருங்கிணைக்கும், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் மறைந்த செல்வி. ஏ. ராஜேஸ்வரி அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம்

நாள்: டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை, நேரம்: காலை 11 மணி. மீட்டிங் இணைப்பு: https://us02web.zoom.us/j/87657773821?pwd=TFBhQitxTUZiaHNDQWhTbG5lYTQzQT09 மீட்டிங் குறியீடு: 876 5777 3821 கடவு எண்: 101070 குறிப்பு: நேரலை கிடையாது. தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் ராஜேஷ்வரி மறைந்தார்

Categories
அஞ்சலி சவால்முரசு

தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் ராஜேஷ்வரி மறைந்தார்

தனது ஆயுளின் பெரும்பகுதியைப் பார்வையற்ற சமூகத்தின் வளர்ச்சிக்காய் அர்ப்பணித்தவர்.