Categories
காணொளிகள் சவால்முரசு

காணொளிகள் அல்ல வழிகாட்டி ஆவணங்கள்

புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் மனிதவள மேலாளராக வினோதும், நிரலாளராக மணிகண்டனும் சேர்ந்ததோடு அவர்களின் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை.