Categories
கவிதைகள் ப. சரவணமணிகண்டன் கவிதைகள்

கவிதை: மந்தை அரசியல்!

கண்ணில்லா பக்தனைக் காட்டிக் கடவுளின் கடைக்கண் பார்வை வேண்டி பூசாரிகளின் அலிச்சாட்டியம்!  புழுங்குகிறது மனது, புடைக்கிறது நரம்பு, சமாதானம் யார் சொல்லுவார், இது சாமி சமாச்சாரம்! சட்டிச்சோறு இலையில் பரவ, சடுதியில் வாசனை காற்றில் நிறைய, தொட்டுக்கொள்ள அனுமதிக்கவில்லை பரிவாரம், தோன்றப்போகும் கடவுளோ இன்னும் வெகுதூரம். வாசனை கடத்திக் கடத்திக் கூசிப்போனது நாசி, வாஞ்சையில் பிரவாகித்துப் பின் வறண்டு போனது எச்சில். உள்ளுக்குள் குமுறிக் குமுறி ஓய்ந்து போனான் பசிதேவன்.  “இன்னும் கொஞ்ச நேரம்தான், இலையில் யாரும் […]