Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் சவால்முரசு தமிழக அரசு

“ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடக் கூடாது.” ஆலோசனைவாரியக் கூட்டத்தில் முதல்வர்

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் முக்கிய நிகழ்வுகளின் போது செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் வகையில், சைகை மொழிபெயர்ப்பாளர் வசதி மாவட்ட நிர்வாகம் மூலம் செய்துதர ஆணையிடப்பட்டுள்ளது.