Categories
சவால்முரசு பின்னூட்டம்

சில பின்னூட்டங்கள், சில விளக்கங்கள்

நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்

Categories
சவால்முரசு braille education

ஆட்காட்டி, நாட்காட்டி, அதுபற்றி

பார்வையற்றவர்களின் மொழிமனத்தில் பெருமாள், அடியார், தேவலோகம், ஆசி போன்ற சொற்களைவிட கர்த்தர், சீடர், பரமண்டலம், இரட்சிப்பு ஆகிய சொற்கள் இன்னும் அழுத்தமான மேடுறுத்தப்பட்ட அரூப உருவங்களாக படிந்திருக்கின்றன.