Categories
seminar Uncategorized

நிகழ்வு: உள் அரங்கும், உள்ள அரங்கும்

உபசரிப்பு என்றால், “வாங்க வாங்க” என்று கைபிட்இத்து, அழைத்துச் செல்வதன் பொருட்டு சுமந்து செல்கிற பாவனையில், “பார்த்து காலை மெதுவா தூக்கி வையுங்க, படி, இன்னொரு படி” என நொடிக்கு நொடி சங்கடப்படுத்துகிற உரையாடல்களோ செய்கைகளோ எவரிடமும் இல்லை. எல்லோரும் இயல்பாகவே இருந்தார்கள்.

Categories
நிகழ்வுகள்

நிகழ்வு: மாற்றுத்திறனாளர் படைப்பாக்கப் பயிலரங்கம் – ஓர் இருட்டுடைப்பு

பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in