Categories
விளையாட்டு Uncategorized

விளையாட்டு: பதக்க ஆவளி, பிறக்கட்டும் புதுவழி! பகுதி (1)

தொழில்முறைப் பயிற்சியோ, மிகப்பெரும் பொருளாதாரப் பின்புலமோ அற்றவர்களின் மன உறுதிக்கும் உத்வேகத்துக்கும் கிடைத்திருக்கிற பரிசு இது எனச் சொல்லலாம்.