பொதுவாக நடத்தப்படுகின்ற தேர்வுகள் எல்லாம் எழுத்துப்பூர்வமான (script written) தேர்வுகளாகவே நடத்தப்படுகிறது. அதற்கான காரணம் இந்தத் தேர்வு முறைகளை உருவாக்கிய அனைவரும் மாற்றுத்திறனாளிகள் இல்லை. எனவே அவர்களுக்கு ஏற்றபடி தேர்வு முறைகளை உருவாக்கிவிட்டார்கள். இதனை ‘Cultural Privilege’ என்று சொல்வார் பேராசிரியர் ராட் மைக்கேக்கோ.
Categories
சிந்தனை: பிழையின் விலை
