Categories
அணுகல் சினிமா தொழில்நுட்பம் வகைப்படுத்தப்படாதது

அன்று எரிச்சல் வாக்கியம், இன்று இனிமை வாசகம்

திரைப்படம்தான் என்றில்லை, தான் காணும் காட்சிகளை எனக்கு விவரிக்கிற நண்பனோ, நண்பியோ வாய்க்க வேண்டும் என்பது எனது இளமைப் பிராயத்தின் பெருங்கனவாகவும் கற்பனையாகவும் இருந்தது.