Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் கரோனா பெருந்தொற்று காலம் சவால்முரசு

வெளியானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று பாதிக்கக்கூடும் என்பதால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்காமல் இணையவழி மாற்றுவழிக்கற்றல் முறையில் ஈடுபடுத்தலாம்.