Categories
அனுபவம் நினைவுகள் வாசகர் பக்கம்

“தலை போகாதென்றால், தலைவலி பரவாயில்லை”. ஒரு பார்வை மாற்றுத்திறனாளியின் தடுப்பூசி அனுபவம்

நீங்கள் தடுப்பூசி எடுத்தபிறகு, உங்களைக் கண்டு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பயப்படும் பொழுது அவர்களுக்கு இந்தச் சூழலை எடுத்துரைத்து அவர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

Categories
கரோனா பெருந்தொற்று காலம் கோரிக்கைகள் தமிழக அரசு நினைவுகள் பேட்டிகள்

தாய் தந்தையை இழந்து நிற்கும் பார்வை மாற்றுத்திறனாளி சன்முகம்: தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரின் தயை வேண்டுகிறோம்

தன்னம்பிக்கையும் எதார்த்தமும் கலந்து உரையாடிக்கொண்டிருந்த ஷண்முகத்திற்கு இது மறுபிறவி. “கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், அவர்களுக்கு வைப்புத்தொகை வழங்கப்படும்” என அறிவித்திருக்கிறார் தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.

Categories
கரோனா பெருந்தொற்று காலம்

“அதிகாரிகள் எங்கள் குரல்கள் அல்ல; அன்பிற்குரிய முதல்வர் அவர்களே! எங்களிடம் பேசுங்கள்”

தனியாள் இடைவெளிகள் கராராகப் பேணப்பட வேண்டிய இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி மையத்திற்கு வரவேண்டும் என அரசு எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல.