Categories
சினிமா Uncategorized

சிந்தனை: சகலத்திலும் வேண்டும் சமத்துவம்

தீப்தியின் இந்த முயற்சியால் திரையரங்கில் பிறரின் உதவியில்லாமல் ஒரு பார்வையற்றவரால் படத்தைப் பார்க்க முடிந்தது. பார்வையுள்ளவர்களுக்குச் சமமாக, சம கணத்தில் கைதட்டவும், கண்ணீர் வடிக்கவும் முடியும் என்பது எத்தனை மகத்தான சமத்துவப் பார்வை.