Categories
Uncategorized

முகம் பார்த்துப் பேசுபவர்கள், அகம் பார்க்கவும் பழகலாமே!

பல அரசு அதிகாரிகள், ஏன் துறை அமைச்சர்கள் கூட நாங்கள் கோரிக்கை என்று அவர்களை நாடினால், கொஞ்சம் சத்தமாகப் பேசத் தொடங்கிவிடுவார்கள். அதாவது எங்களிடம் eye to eye contact செய்ய முடியாதாம். அதனால் உரத்துப் பேசிஎங்களுக்குப் புரியவைக்கிறார்களாம்.

Categories
கரோனா பெருந்தொற்று காலம் நினைவுகள்

அந்த பதினைந்து நாட்கள்: ஒரு நம்பிக்கைப் பதிவு

“முதல் அலை வந்தபோதே எப்போதாவது தொண்டை கரகரப்பு ஏற்பட்டால் கோவிட் வந்துவிட்டதோ என நினைப்பு வந்துபோனதுண்டு. அதாவது ஒரு பாம்பு மீது நமக்கிருக்கிற இயல்பான பயம்போல. ஒரு கயிறை மிதித்தாலே திடுக்கிடுவோமே அப்படி.

Categories
கரோனா பெருந்தொற்று காலம் கோரிக்கைகள் தமிழக அரசு நினைவுகள் பேட்டிகள்

தாய் தந்தையை இழந்து நிற்கும் பார்வை மாற்றுத்திறனாளி சன்முகம்: தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரின் தயை வேண்டுகிறோம்

தன்னம்பிக்கையும் எதார்த்தமும் கலந்து உரையாடிக்கொண்டிருந்த ஷண்முகத்திற்கு இது மறுபிறவி. “கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், அவர்களுக்கு வைப்புத்தொகை வழங்கப்படும்” என அறிவித்திருக்கிறார் தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.