Categories
accessibility compensation livelihood tit bits

தெறிப்பும் திறப்பும்

30 ஜூன், 2020  முதலும் இடையும் சேர்ந்து கடை திறந்தன; கடை வளர வளர, முதல் பெருகப் பெருக, இடை காணாமலே  போனது. தன்னார்வ, தொண்டு, நிறுவனம். *** அந்தப் பார்வையற்ற பெண்ண்உக்கு அரசு வேலை கிடைத்ததும் வரன் பார்க்கும் படலம் தொடங்கினார்கள் பெற்றோர் அவள் தங்கைக்கு. *** அரசு வேலை கிடைத்ததும் அந்தப் பார்வையற்றவன் வைத்துக்கொண்டான் சாட்டுக்கு ஸ்மார்ட் ஃபோன், பாட்டுக்கு பெரிய பெரிய ஸ்பீக்கர், நியூசுக்கு ஒரு பெரிய திரை எல்ஈடி; அவர்களும் வைத்துக்கொண்டார்கள் […]