Categories
sports

கிரிக்கெட் அணிக்கு அங்கீகாரம் தர கோரிக்கை 

நன்றி இந்து தமிழ்த்திசை சென்னை  மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணியை தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாற் றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரி யத்தின் மேலாளர் மஞ்சு பிரியா கூறியதாவது: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் 7 ஆண்டு களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த வாரியத்தைச் சேர்ந்த வீரர் களை மும்பையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அகில இந்திய […]

Categories
sports

தேவாரம் மேற்பார்வையில் விசாரணை

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை   நன்றி இந்து தமிழ்த்திசை 06.ஆகஸ்ட்.2019 சென்னையில் நடைபெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வால்டர் தேவாரம் மேற்பார்வையில் விசா ரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கான சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி சென் னையில் கடந்த 3-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் […]

Categories
sports

பொருளாதாரச் சிக்கலால் சர்வதேசப் போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி கால்பந்து வீரர்

 வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்