நன்றி தமிழ் இந்து இணையதளம்: மு.யுவராஜ் சென்னை நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் தொடங்கவில்லை. இதனால், கணினி தொடர்பான கல்வியை பெற முடியாமல் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 76 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 21 அரசு சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டது. […]
Category: special schools
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு செவித்திறன் குறையுடையோர் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில், 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் மாணவ/ மாணவிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் பொருட்டு, கடந்த மே மாதத்தில் ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பாக சில ஆலோசனைகளை உள்ளடக்கிய கடிதம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரிடம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசு சிறப்புப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட, அரசு சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
நன்றி இந்து தமிழ்த்திசை புதுக்கோட்டை புதுக்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் அரசுப் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேற்று கணினி வழங்கினார். புதுக்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் அரசு நடுநிலைப் பள்ளியில் 43 மாணவர்கள் பயில்கின்றனர். இங்கு, அண்மையில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜாவிடம் தங்களுக்கு கணினி வாங்கித் தருமாறு மாண வர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தனது சொந்த செலவில் ஒரு கணினியை வாங்கி நேற்று அப்பள்ளிக்கு […]
