9 ஆகஸ்ட், 2020 பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்தும்இணையவெளி கருத்தரங்கம்புதிய கல்விக் கொள்கையில் பார்வையற்றோர் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்நாள் : இன்று 09.08.2020.நேரம் : காலை 10. 45 மணி.இடம் : ஜூம் (Zoom) அரங்கம் / வலையொளி (youtube) நேரலை.சிறப்பு விருந்தினர்கள் :கல்வியாளர் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராஜன் அவர்கள்.சமூக செயல்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள்.கருத்தாளர்கள் :Mrs. M. முத்துச்செல்வி, துணைத் தலைவர், அகில இந்திய பார்வையற்றோர்கூட்டமைப்பு (AICB). மேலாளர், இந்தியன் வங்கி.Ms. திப்தி […]
Category: national education policy draft 2019
18 ஜூன், 2020 நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையால், அனைத்து மாநிலங்களுக்குமான இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைப் புத்தகம் ப்ரக்யாதா என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் உடல்நலம், பாதுகாப்பு போன்றவை தொடர்பான அறிவுரைகளும் அக்கறைகளும் பேசப்பட்டுள்ளன. அதேசமயம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இணையவழி கற்றல் கற்பித்தல் குறித்து வெறுமனே ஐந்து வரையறைகளுடன் கடந்திருப்பது, மாற்றுத்திறனாளிகளின் கல்வியில் அக்கறைகொண்டோரிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 20 பக்கங்களைக் […]
புதிய கல்விக்கொள்கை வரைவு 2019ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி குறித்தோ, சிறப்புப் பள்ளிகள் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை. உள்ளடங்கிய கல்வியை அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்குமான ஒரே தீர்வாக வைக்கிற புதிய கல்விக்கொள்கையின் வரைவை மிகக் கடுமையாக எதிர்க்கிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். எனவே, எமது சங்கமானது, புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்தான தனது கருத்துகளைத் தொகுத்து அதனை நடுவண் அரசிற்கு அனுப்பியிருக்கிறது. எங்களின் கருத்துகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், பொதுமக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் கீழே இருக்கிற தொடுப்பைக் க்லிக் செய்து […]
நன்றி இந்து தமிழ்த்திசை – வெற்றிக்கொடி:N பிரியசகி N உலக மக்கள்தொகையில் சுமார் 15 சதவீதத்தினர் மாற்றுத்திறனாளிகள் என்று உலக சுகாதார அமைப்பும் உலக வங்கியும் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் 45 சதவீதத்தினர் படிப்பறிவற்றவர்கள். ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் சிறப்புக் குழந்தைகளிலும் 48 சதவீதத்தினர் எட்டாம் வகுப்பைத் தாண்ட முடிவதில்லை. எஞ்சியுள்ளவர்களில் மேல்நிலைக் கல்வி பெறுபவர்கள் 23 சதவீதத்தினர் மட்டுமே. ஒவ்வோர் ஆண்டும் தொடக்கப் பள்ளியில் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் சேர்க்கை […]
