இந்திய கம்னியூஸ்ட் கட்சி மாக்சிஸ்ட் தேசிய அளவில் வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சில அறிவிப்புகளை வழங்கியிருந்தது. அதுபோலவே, சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவும் தனது தேர்தல் அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலன் எனத் தலைப்பிட்டு, சில வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. அதன் விவரம் வருமாறு;‘தேர்தல் அறிக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) தமிழ்நாடு மாநிலக்குழு 17 – வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள். ! மாற்றுத்திறனாளிகள் நலன் • பாகுபாடு […]
Category: manifestos for differently abled
scanned images by selvam K.want to read this in Tamil, click hereவெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, அதன் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களால் வெளியிடப்பட்டது. விவசாயத்திற்கான, தனி பட்ஜெட், பள்ளிக்கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் போன்ற மக்களால் பெரிதும் வரவேற்க்கப்படக்கூடிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதுபோலவே, அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ். அவை; 1. ஊனத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதைத் தடுக்க, அரசியல் சாசன பிரிவுகள் 15, 16 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். 2. அனைத்து […]
