தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் கரோனா ஊரடங்கு காரணமாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு உதவும் பொருட்டு இலவச அழைப்புமையம் ஏற்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அழைப்பு மையத்திற்கு கடந்த சனிக்கிழமை இரவுவரை 15328 அழைப்புகள் வந்திருக்கின்றன. இது குறித்துப் பேசிய துறை அதிகாரிகள், “அர்ப்பணிப்பு மிக்க 42 நபர்களைக்கொண்டு நிர்வகிக்கப்படும் இந்த அழைப்பு மையத்தின் மூலம் பெறப்படும் அழைப்புகள் உரிய வடிவில் மாற்றப்பட்டு, தொடர்புடைய மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன” என்றனர். […]
Category: helpline
மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடன் செல்வோருக்கும் ( 25 % ) சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்யும் போது மாற்றுத்திறனாளியிடம் நடத்துநர் பேருந்து சலுகை இல்லையென்று கூறினால் கிழேயுள்ள அந்தந்த துறை அதிகாரிகளிடம் தொலைபேசியின் மூலம் தகவல் கொடுத்துப் பிரச்சனையை தீர்வு செய்து இனிய பயணம் செய்யக் கேட்டுக் கொள்கிறோம்… 1. சென்னை R. Rajan babu D. M. ( O ) Koyambedu, 9445014416 Chennai044 24790394 2. புதுச்சேரி […]
