Categories
announcements association statements helenkeller association

ஒரு முக்கிய அறிவிப்பு

20 செப்டம்பர், 2020 ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும் போட்டித் தேர்வுகளுக்கான தொடர் பயிற்சி வகுப்புகள்: (பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்)          பங்கேற்றுப் பயன்பெற தொடர்புகொள்ளுங்கள், 9655013030 சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Categories
achievers differently abled education helenkeller association seminar

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான தொடர் பயிற்சி வகுப்புகள்

9 செப்டம்பர், 2020 தொடக்க நாள்: செப்டம்பர் 9: நேரம்: மாலை 7 மணி முதல் 8 மணி வரை. அன்பார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தோழர்களே! பார்வையற்றோரின் பணிவாய்ப்பை அதிகரிக்க, அதிகமான பார்வை மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வில் வென்றிட ஒரு சிறிய களத்தை அமைத்துச் செயலாற்ற விரும்புகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். அதன்படி, போட்டித் தேர்வு எழுத விரும்பும் பார்வை மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து, தேர்வுகள் தொடர்பான பல பரிணாமங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக, இணைய வழியில் […]

Categories
association letters bus pass helenkeller association

அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நடைமுறையைப் பின்பற்றுக!

7 செப்டம்பர், 2020 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில், மாற்றுத்திறனாளிகள் உள் மாவட்டத்திற்குள் சென்றுவர பயன்படுத்தும் இலவச பயணச்சலுகை அட்டையை (bus pass) புதுப்பிக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆண்டு அட்டை புதுப்பிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அட்டையை 31.ஆகஸ்ட் 2020 வரை புதுப்பிக்காமலேயே பயன்படுத்திக்கொள்ளலாம்என போக்குவரத்துத் துறை அறிவித்தது. இந்த நிலையில்,அந்தக் காலக்கெடு முடிவடைந்ததால், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பயனாளிகள்  அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
differently abled education differently abled teacher helenkeller association important programs savaalmurasu special schools

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் ஆசிரியர்தின விழா அழைப்பிதழ்

        அழைப்பிதழைப் பதிவிறக்கசவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Categories
differently abled department helenkeller association important programs scholarship seminar

ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சஞ்கத்தின் மூன்றாவது கருத்தரங்கு

30 ஆகஸ்ட், 2020 ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும்மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான கருத்தரங்கு: மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் அவற்றைப் பெறும் வழிமுறைகளும்: நாள்: ஆகஸ்ட் 30, 2020 காலை 11:00 மணிMEETING link:https://us02web.zoom.us/j/81769213161Meeting ID: 817 6921 3161 யூட்டூப் நேரலை:https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=publicஅன்புடையீர் வணக்கம்!மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு அமல்ப்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் யாவை? அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? இவை குறித்து விளக்குகிறார்கள் சேலம், நாமக்கல் மற்றும் சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள்.நிகழ்ச்சி நிரல்:வரவேற்புரை: […]

Categories
employment training for VI helenkeller association important programs seminar

இளையோருக்கான இரண்டாவது கருத்தரங்கு

18 ஆகஸ்ட், 2020     நினைவூட்டும் பொருட்டு: இன்னும் ஓரிரு மணி நேரங்களில், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும் இளையோருக்கான இணையவழி கருத்தரங்கு: தலைப்பு: பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கான கல்வி உதவித்தோகைகள், உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள், போட்டித் தேர்வு குறித்த வழிகாட்டல்கள் நாள்: இன்று, Aug 18, 2020 செவ்வாய்க்கிழமை நேரம்: மாலை நான்கு மணி Meeting இணைப்பு: https://us02web.zoom.us/j/86427568221  Meeting ID: 864 2756 8221 யூட்டூப் நேரலை: […]

Categories
helenkeller association important programs seminar

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும், மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான இரண்டாவது கருத்தரங்கு:

8 ஆகஸ்ட், 2020 மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் அவற்றைப் பெறும் வழிமுறைகளும்: அன்புடையீர் வணக்கம்! மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு அமல்ப்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் யாவை? அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? இவை குறித்து விளக்குகிறார்கள் திருச்சி மற்றும் சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள். இடம்: ஜூம் அரங்கம். நாள்: இன்று ஆகஸ்ட் 8 2020 சனிக்கிழமை. நேரம்: காலை 11 மணி. Meeting link: https://us02web.zoom.us/j/89178030732 Meeting ID: 891 7803 0732 […]