பார்வை மாற்றுத்திறனாளிகளும் சம வாய்ப்புகளைப் பெற்று, தேர்தலில் வாக்களிக்கும் வகையில், பல்வேறு ஆக்கபூர்வ முன்னெடுப்புகளைத் தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. அவற்றுள் ஒரு நடவடிக்கையாக, இந்தத் தேர்தலில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெயிலில் வாக்குச்சாவடிச் சீட்டு (Booth Slip) வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கையை ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் வரவேற்றிருந்தன. இதனை ‘தேர்தல் ஆணையத்திற்கு நன்றி: துணைச்செயலர் – ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்’ என்ற […]
Category: election 2019
நன்றி இந்து தமிழ்த்திசை ச.கார்த்திகேயன் சென்னை தேர்தலில் பார்வையற்றோர் வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரெய்லி எண்களை பயன்படுத்துவதில் நிலவிய சிக்கலுக்கு தேர்தல் ஆணையம் தீர்வு கண்டுள்ளது. சென்னையை பின்பற்றி நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் முதல் முறை யாக பரிசோதனை முறையில் கடந்த 1998-ம் ஆண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3 மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் அனைத்து […]
பார்வை மாற்றுத்திறனாளிகளும் சம பங்கேற்புடன் வாக்களிக்கும் வகையில் கடந்த 2009 முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் பிரெயில் முறையில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மின்னணு வாக்களிக்கும் இயந்திரத்தில் வேட்பாளர்களுக்கு அருகில் அவர்களுக்கான எண்கள் வரிசையாக பிரெயில் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டிருக்கும். வாக்களிக்கும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்கு பிரெயில் வடிவிலான வேட்பாளர் பட்டியல் (ballot sheet) வாக்குச்சாவடியில் வழங்கப்படும். அதில் தனக்கு விருப்பமான வேட்பாளரின் வரிசை எண்ணை அறிந்துகொள்ளும் அந்தப் பார்வை மாற்றுத்திறனாளி, மின்னணு வாக்கு இயந்திரத்தில் அந்த […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
