Categories
அஞ்சலி

பட்டதாரிகள் சங்கத் தந்தைக்கு பார்வையற்ற சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

நால்: 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: காலை 11மணி அளவில்.
கூட்ட குறியீட்டு எண்: 882 0337 7686
கடவுச்சொல்: 044651
கூட்டத்திற்கான இனைப்பு: https://us02web.zoom.us/j/88203377686?pwd=MlBxeEtQc3VBdnpvazNObGxvaHFKZz09

Categories
அஞ்சலி

அஞ்சலிகள்: எபிநேசர் என்கிற புஷ்பநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் டிஇஎல்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. எபிநேசர் என்கிற புஷ்பநாதன் நேற்று மாலை இயற்கை எய்தினார். கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், அவர் உடல்நலிவுற்றமை குறித்தும், அவருக்கு உதவிகள் செய்திட முன்வருமாறும் சவால்முரசு வலைதளத்தில் ஒரு பதிவினை எழுதியிருந்தேன். தொடர்ச்சியாக அமல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சூழலில் எதுவும் கைகூடாமல் போனது வருத்தமாய் இருக்கிறது. எனினும், பதிவினைப் படித்த்உவிட்டு, பள்ளியின் முன்னால் ஆசிரியர்களான மறைந்த  திரு. போஸ் மற்றும் மறைந்த […]