கரோனா பேரிடர் கால ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ரூ. 5000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று ஜூன் 10 முதல் மாற்றுத்திறனாளி உரிமைகள் கூட்டு இயக்கத்தால் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற போராட்டம், பன்மடங்காகப் பெருகிவரும் கரோனா தொற்று காரணமாகக் கைவிடப்படுவதாக கூட்டு இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ” கொரோனா பேரிடர் ஊரடங்கு நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மாதம் . ரூ .5000 / – வழங்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை […]
Category: differently abled rally
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
நன்றி இந்து தமிழ்த்திசை அரியலூர் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி. அரியலூர் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி […]
