மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் உடனடி நடவடிக்கையால், அறுபது நாட்களுக்கும் மேலாகப் பிரிந்திருந்த பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிணைந்தது. திருவள்ளூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதிகள் மாரிமுத்து பிரியா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மாரிமுத்து இரயிலில் வணிகம் செய்து வருகிறார். இந்நிலையில், தமிழக அரசால் முதல்கட்ட ஊரடங்கு கடந்த மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. உறவினரின் குடும்ப நிகழ்வில் பங்கேற்க தனது இரண்டு வயது மகனுடன் செங்கற்பட்டு வந்த பிரியாவால் திருவள்ளூர் திரும்ப […]
Category: differently abled department
நன்றி இந்து தமிழ்த்திசை:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முடிவு சென்னை தமிழகம் முழுவதும் 10 லட்சத் துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் உள்ளனர். தேசிய அடையாள அட்டை வைத்துள்ள கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகளுக்கு மூன்று சக்கர சைக் கிள், பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு கருப்பு கண்ணாடி, பிரெய்லி கடிகாரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல், காதுகேளா மாற் றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் மூலம் காது கேட்கும் கருவிகள் வழங்கப் பட்டு வருகின்றது. இந்தநிலையில், 2019-20-ம் […]
மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுநன்றி இந்து தமிழ்த்திசைசென்னை வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 லட்சத் துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலின்போதும், மாற்றுத்திற னாளிகள் வாக்களிப்பதற்கு வசதி யாக வாக்குப்பதிவு மையங்களில் சாய்வுதளம் அமைப்பது, இரு சக்கர நாற்காலிகள், பிரெய்லி வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் […]
