31 ஆகஸ்ட், 2020 கா. செல்வம் விரல்மொழியர் தமிழ்த் திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர் என்பது பற்றிய, பார்வை மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் தமிழின் முதல் மின்னிதழான “விரல்மொழியர்” மின்னிதழில் வெளியான இந்தத் தொடர் பத்துப் பகுதிகளுடன் நிறைவு செய்யப்பட்டது. இந்தத் தொடரில் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களும் பிளாக் எனும் இந்தித் திரைப்படமும் இடம்பெற்றது. சரியாகப் பத்து பகுதிகளை முடித்துவிட்டு, தொடரில் இடம்பெற்ற கட்டுரைகளுக்கான பின்னூட்டங்களையும் இணைத்து, அதை ஒரு புத்தகமாகக் கொண்டுவரலாம் என இன்னமும் காத்திருக்கிறேன். […]
