Categories
budget 2019 - 20

தமிழக பட்ஜெட் 2019 – 20: மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அறிவிப்புகள் எவை?

தமிழக அரசின் 2019 – 20 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, துணைமுதல்வர் O. பன்னீர்செல்வம் அவர்களால் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமாக அனைத்து ஊடகங்களும் பட்ஜெட் 2019 – 20 சிறப்பு அம்சங்களைப் பட்டியலிட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னும் ஓரிரு நாட்களுக்கு இது தொடர்பான விவாதங்கள் காட்சி ஊடகங்களில் முக்கியமானதாக இடம்பெறும். கல்வி, மருத்துவம், பொதுப்பணித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை என அனைத்துத் துறைகளுக்கான ஒதுக்கீடு குறித்தும் செய்திகள் இடம்பெறும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை குறித்து பட்ஜெட்டில் […]