Categories
assistance சவால்முரசு

பார்வையற்ற சமூக ஒருங்கிணைப்புக்குழு

சுமார் 150க்கு மேற்பட்ட பார்வையற்றவர்கள் ஒன்றுதிரண்ட போராட்டம் எந்த ஒரு ஊடக வெளிச்சமோ, முன்னணி அமைப்புகளின் அரவணைப்போ இல்லாமல் ஆக்கபூர்வமாய் நடந்து முடிந்திருப்பது புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்திருக்கிறது

Categories
assistance compensation corona corona schemes livelihood

1000 நிவாரணம், ஆறுதலா? அலைக்கழிப்பா?

31 ஆகஸ்ட், 2020         கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளிடம் கொஞ்சம் ஆசுவாசத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தத்  தொகையானது தமிழகம் முழுவதும் எவ்வாறு வினியோகிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் மேலோங்கியிருந்தது. முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும், நிவாரணத்தை வழங்கிட உரிய வழிகாட்டு நெறிமுறைகளும் அடுத்தடுத்த நாட்களில்  வெளியாயின. இரண்டு 500 […]