Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் சவால்முரசு தமிழக அரசு

முதல்வரைச் சந்தித்த தேசிய விருது பெற்ற ஆறு மாற்றுத்திறனாளிகள்: முதல்வர் வாழ்த்து

பார்வைத்திறன் குறைவுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருதினை பெற்றவர் தமிழகத்தை சேர்ந்த வேங்கட கிருஷ்ணன் மற்றும் ஏழுமலை பெற்றுள்ளனர்.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் சவால்முரசு தமிழக அரசு

தமிழகக் கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம்: திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்

இத்திட்டத்தை தொடங்கி வைத்ததன் மூலம், இனிவரும் காலங்களில் திருமணம் நடத்தவிருக்கும் மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் கட்டணமின்றி திருமணம் நடத்தப்படும்.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்

“பள்ளி விடுமுறை காலங்களில் ஊர்திப்படியைப் பிடித்தம் செய்யக்கூடாது” வெளியானது அரசின் கராரான உத்தரவு

ஊர்திப்படி என்பதை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தங்கள் பணியிடத்திற்குச்சென்றுவருவதற்கான போக்குவரத்துச் செலவை அரசே ஏற்பதாக மட்டும்தான் பெரும்பாலோர் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்

வெளியானது ஆர்பிட் ரீடர் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

வழிகாட்டு நெறிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி பயனாளிகளுக்கு Electronic Braille reader வழங்கப்பட வேண்டும்
அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர்களும் இதன் மூலம்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்

“மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வரவேண்டாம்” தமிழக அரசு ஆணை

கடந்த ஆண்டின் முதல் அலையின்போதும், இதேபோன்று பணிவிலக்கு வழங்கப்பட்டது. எனினும் உரிய அரசாணைகள் வெளியிடுவதில் ஒவ்வொரு முறையும் ஏற்பட்ட தாமதங்களால், பணிவிலக்கு காலத்தின் சரிபாதி நாட்கள் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் இதழிலிருந்து உரிமை

வெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை

இவ்வாறான செயல்பாடுகள் முன்னமே அமலாக்கத்தில் இருந்திருந்தால், மனவுளைச்சலால் தனது உயிரைமாய்த்துக்கொண்ட  திருச்சி மாவட்டத்தை  பூர்விகமாக கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த நிர்மல் என்னும் பார்வையற்றவரையும், கழிப்பறை வசதியற்ற காஞ்சிபுரமாவட்ட வேளாண் பொறியியல் அலுவலகத்தில் பணியாற்றிய சரண்யா என்னும் மாற்றுத்திறனாளி உள்ளிட்டோரை இச்சமூகம் காவுகொடுத்திருக்காது.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் அறிவிப்புகள் உதவிகள் செய்தி உலா

ரூ. 10000 மதிப்பிலான 10000 ஸ்மார்ட் ஃபோன்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்

சுய தொழில் செய்வோர் பணிச்சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்கிற குறிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியு்ளது. உதாரணமாக, இரயில் வணிகம் செய்வோர், சாலையோர வணிகம் செய்வோர் எவ்வாறு பணிச்சான்று பெற இயலும்

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் வகைப்படுத்தப்படாதது

ரூ. 10000 மதிப்பிலான 10000 ஸ்மார்ட் ஃபோன்கள்: அரசாணையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் எவை?

“பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோர் பிறரை எளிதில் தொடர்புகொள்வதற்குத் தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் 10000 பார்வைத்திறனற்ற மற்றும் கேட்கும் திறனற்றோருக்கு ரூபாய் 10 கோடி செலவில் வழங்கப்படும்.”

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்

சுங்கச் சாவடி கட்டணங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கு மத்திய அரசு அரசாணை

திருமண உதவி மற்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான படிவங்கள்

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்

புத்தகக் கட்டுனர் பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவம்: இறுதிநாள் 23 அக்டோபர், 2020

பயிற்சிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 23 அக்டோபர், 2020