
ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் மற்றும் இமை ஃபவுண்டேஷன் இணைந்து ஒருங்கிணைக்கும் நேரடி மாதிரி முதன்மைத் தேர்வு எதிர்வரும் பிப்பரவரி 5ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
மாநிலமெங்கும் இருக்கிற தேர்வர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பினால், உங்களின் பெயர்களை எங்களிடம் எதிர்வரும் டிசம்பர் 31 2022 அன்று மாலை 8 மணிக்குள் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்:
திருமதி. கண்மணி: 7339538019
குறிப்பு: பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்தே தேர்வர்களுக்கான பதிலி எழுத்தர்கள் மற்றும் இடம் ஆகியவை முடிவுசெய்யப்படும் என்பதால், டிசம்பர் 31 2022 தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவள்,
U. சித்ரா,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
