Categories
அஞ்சலி அறிவிப்புகள் சவால்முரசு

நினைவேந்தல் கூட்டம்: மு.த. சௌந்தரராஜன்

மீட்டிங் இணைப்பு:
https://us02web.zoom.us/j/84361655130?pwd=aGpiOEZpV1lsUE5iWnVMdkpVTE9SZz09
மீட்டிங் குறியீடு: 843 6165 5130
கடவுக்குறி: 091122

மு.த. சௌந்தரராஜன்
பிறப்பு: 21.06.1954
மறைவு: 09.11.2022

கடலூர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு. மு.த. சௌந்தரராஜன் (68) அவர்கள், கடந்த 09.நவம்பர்.2022 அன்று இயற்கை எய்தினார்.

நல்ல மனிதர், இன்முகத்துக்கும், இளமைத் தோற்றத்துக்கும் சொந்தக்காரர்.

எவ்வித விலக்கமும் இன்றி, இயல்பாகப் பல பார்வையற்றவர்களிடம் அன்பும் நட்பும் பேணியவர்.

உற்சாகம் குன்றாத பேச்சின் வழியே, மாறாப் புன்னகை சுமந்த தன் முகத்தை ஒவ்வொரு பார்வையற்றவர் மனதிலும் ஆழப்பதித்துச் சென்றிருக்கிறார் அவர்.

அன்னாரைப் பிரிந்தோரின் ஆற்ற ஒண்ணாத் துயருக்கு அவர் குறித்த நினைவுகளை அசைபோடுதலும், ஆராதிப்பதுமே அருமருந்தாய் அமையும் என்பதால், அவருக்கான அஞ்சலிக் கூட்டத்தை ஒருங்கிணைக்கிறது சவால்முரசு.

***

சவால்முரசு ஒருங்கிணைக்கும்

மறைந்த முன்னால் தலைமை ஆசிரியர் திரு. மு.த. சௌந்தர்ராஜன் அவர்களுக்கான அஞ்சலிக்கூட்டம்

நாள்: நவம்பர் 13, 2022

நேரம்: பிற்பகல் 03:30

மீட்டிங் இணைப்பு:

https://us02web.zoom.us/j/84361655130?pwd=aGpiOEZpV1lsUE5iWnVMdkpVTE9SZz09

மீட்டிங் குறியீடு: 843 6165 5130

கடவுக்குறி: 091122

நேரலையில் காண:

https://www.youtube.com/c/savaalmurasu


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

One reply on “நினைவேந்தல் கூட்டம்: மு.த. சௌந்தரராஜன்”

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.