Categories
இலக்கியம் சவால்முரசு

இரண்டு கவிதைகள்: ஜிகுனா சுந்தர்

***ஜிகுனா சுந்தர்
முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை
P.S.G. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

Categories
அனுபவம் சவால்முரசு நினைவுகள்

கைகளால் பேசிய காலத்தின் நினைவுகள் 

நண்பர்கள் / பள்ளிப் பருவத் தோழர்கள் என்று நான் இந்தக் காதுகேளாத சைகை மொழிப் பயன்பாட்டாளர்களை அழைப்பது பிற்காலத்தில் எனக்கு ஏற்பட்ட புரிதல் அடிப்படையிலேயே என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எவ்வளவு நட்பாகப் பழகியபோதிலும், எத்தனையோ உதவிகளை அவர்கள் எனக்கும் பிற பார்வையற்றோருக்கும் செய்த போதிலும், அவர்களை சமமாகவும் உரிய மரியாதையுடனும் கருதி நடத்தும் மனப் பக்குவத்தை அப்போது நாங்கள் அடைந்திருக்கவில்லை.

Categories
கல்வி காணொளிகள் சவால்முரசு

தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கத்தில் பார்வையற்றோர் தொடர்பான பரிந்துரைகள்: ஒளி, ஒலி வடிவில்: நன்றி விழியறம் வாட்ஸ் ஆப் குழு

பரிந்துரைகள் தொடர்பான தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க:
வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது
9629021773
மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com

Categories
கல்வி சவால்முரசு

தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கத்தில் பார்வையற்றோர் தொடர்பான பரிந்துரைகள்: பார்வையற்றோர் கல்வி உரிமைப் பாதுகாப்பு இயக்கம், தமிழ் நாடு

மேற்கண்ட எங்களின் பரிந்துரைகள் குறித்த உங்களது கருத்துகள், ஏதேனும் விடுபடுதல்கள் இருப்பதாக நீங்கள் கருதினால் அவற்றைக் குறித்த குறிப்புகள், செம்மைப்படுத்தலாம் என்று நீங்கள் கருதும் அம்சங்கள் குறித்து உங்களது கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்களின் மேலான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இயன்றவரை எழுத்துவடிவிலோ, அல்லது மிகச் சுருக்கமான குரல்ப்பதிவாகவோ கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது
9629021773
மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com
உங்களிடம் இருந்து பெரப்படும் கருத்துகள் பார்வையற்ற சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் இப்பரிந்துரைகளை மேலும் மெருகேற்றப் பயன்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.