Categories
சவால்முரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

வீரியம்+காரியம்=வாரியம்?

ஒப்புநோக்க, நல வாரியப் பிரதிநிதிகளைக் காட்டிலும் ஆலோசனை வாரியப் பிரதிநிதிகளின் தேர்வு மனநிறைவைத் தருகிறது.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் சவால்முரசு

மாற்றியமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்: முழு விவரம் என்ன?

இவ்வாலோசனை வாரியத்தில் நியமனம் செய்யப்படும் அலுவல் சார் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016 – இன் சட்டப்பிரிவுகள் 67 முதல் 71 வரை கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு செயல்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

‘என்ன படிக்கலாம்?’ இணையவழி வழிகாட்டல் பயிலரங்கு இன்று (11/ஜூன்/2022) தகவல் தொழில்நுட்பத்துறை (IT) தொடர்பான படிப்புகளும் பணிவாய்ப்புகளும்

மீட்டிங் இணைப்பு:
https://us02web.zoom.us/j/88612982681?pwd=Mkp2UnAvSW9hSVJZdks5Tmp1T25PZz09

மீட்டிங் குறியீடு: 886 1298 2681
கடவுக்குறியீடு: 122022