Categories
அறிவிப்புகள் சவால்முரசு

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

நாள், 30-03-2022, மற்றும் 31-03-2022.
For Registrations:
Manikandan – 6383849263
Bharathi – 7904903479
If you want to know more information
Karthik – 8838487435

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

saksham logo

அன்புடையீர் வணக்கம்.

சக்ஷம் மற்றும் ஐடியா நடத்தும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டு நாட்கள் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

நாள், 30-03-2022, மற்றும் 31-03-2022.

நடைபெரும் இடம், Hotel Tamilnadu, Madurai, Tamilnadu.

தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள், திரளாக கலந்துகொண்டு பயண்பெற அழைக்கிறோம்.

கல்வித் தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல், ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம். மற்றும், டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பதிவு செய்துகொள்ளலாம்.

https://forms.gle/eBKz6nKrmN7ERxdz6

மேலும் தொடர்புக்கு:

For Registrations: 

Manikandan – 6383849263

Bharathi – 7904903479

If you want to know more information

Karthik – 8838487435


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.