
சங்க லோகோ
நாள்: 12, டிசம்பர் 2021
நேரம்: காலை மணி 10 30
கூடுகை இணைப்பு:
https://us02web.zoom.us/j/85885858236?pwd=SFlDQUJpQm9Qc0pmZVBJUW9MYitmQT09
கூடுகைக் குறியீடு: 858 8585 8236
கடவுக்குறி: 031212
அன்புத் தோழமைகளே!
மாற்றுத்திறனாளிகளின் சம வாய்ப்பு, சம பங்கேற்பு உரிமைகளுக்காய் தொடர்ந்து குரல் எழுப்புகிற உங்கள் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் மாற்றுத்திறனாளிகள் தின விழா.
சிறப்பு அழைப்பாளர்கள்:
திரு. சுகந்த கார்த்திக் அவர்கள்:
முதுநிலை மேலாளர் – விப்ரோ.
திருமதி. சுவாதி சந்தனா:
துணைத்தலைவர் – ஸ்காட்லாண்ட் ராயல் வங்கி.
நிகழ்ச்சி நிரல்:
தமிழ்த்தாய் வாழ்த்து,
வரவேற்புரை: திரு. S. பாஸ்கர்
செயற்குழு உறுப்பினர் – ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
தலைமை மற்றும் சிறப்பு விருந்தினர் அறிமுக உரை:
செல்வி U. சித்ரா
தலைவர் – ஹெ.மா.தி.சங்கம்.
கலைநிகழ்ச்சிகள்:
வாழ்த்துரை: திரு. க. செல்வம்
பொதுச்செயலாளர் – ஹெ.மா.தி.ல.சங்கம்.
திரு. S. சுரேஷ்குமார்
துணைத்தலைவர் – ஹெ.மா.தி.ந.சங்கம்.
இணையவழி சதுரங்கப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு.
சிறப்பு விருந்தினர்கள் உரை:
நன்றி உரை: திரு. V. சுப்பிரமணியன்
பொருளாளர் – ஹெ.மா.தி.ந.சங்கம்.
நிகழ்ச்சி தொகுப்பு: B. சோபியாமாலதி
செயற்குழு உறுப்பினர் – ஹெ.மா.தி.ந.சங்கம்.
ஊடகத்தோழமை: சவால்முரசு
“நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
நிகழ்வில் திரளாகப் பங்கேற்போம்.
“ஊனமுற்றோருக்கான உரிமைகள் என்பவை ந்நீதியின்பாற்பட்டவை மட்டுமல்ல,
அவை ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்கால நலனுக்கான முதலீடும்தான்”
என்கிற ஐக்கிய நாடுகள் அவையின் வரையறைக்குச் செயல்வடிவம் கொடுக்க
ஒத்துழைப்போம், உயர்வோம், உலகை உயர்த்துவோம்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
