
நாள்: செப்டம்பர் 12, 2021 ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: காலை 10:30,
கூடுகை இணைப்பு:
https://us02web.zoom.us/j/85440271500?pwd=K3VOOXhXQ0xFb2g5UGJ0Sks1V1lIUT09
கூடுகைக் குறியீட்டு எண்: 854 4027 1500
கடவுச்சொல்: 090920
யூட்டூப் நேரலை:
https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public
அன்புடையீர் வணக்கம்!
ஹெலன்கெல்லர் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு விழா எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் நாள் காலை 10.30 மணி அளவில் ஜூம் தளத்தில் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
தமிழ்த்தாய் வாழ்த்து:
வரவேற்புரை: திரு. S. சுரேஷ்குமார்
துணைத்தலைவர்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
தலைமை உரை: செல்வி. சித்ரா உபகாரம்
தலைவர்: ஹெ.மா.தி.ந. சங்கம்.
தேர்வர்கள் உரை:
செல்வி. முத்து,
திரு. பாண்டியராஜன்.
சிறப்பு விருந்தினர்கள் உரை:
திருமதி. கண்மணி கார்த்திகேயன் அவர்கள்
நிறுவனர்: இமை ஃபவுண்டேஷன்.
மருத்துவர் திரு. சிவசுப்பிரமணியன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர்: SGS டிரஸ்ட்.
திரு. R. ராஜபூபதி அவர்கள்
நிறுவனர் மற்றும் பயிற்றுனர்
ரேடியன் ஐஏஎஸ் அக்காடமி.
தேர்வர்களின் கலை நிகழ்ச்சிகள்.
வாழ்த்துரை:
பயிற்சி மையப் பயிற்றுனர்கள்.
நன்றி உரை:
திரு. M. ஜெயபாண்டி அவர்கள்
செயற்குழு உறுப்பினர்,
ஹெ.மா.தி.ந. சங்கம்.
நிகழ்ச்சித் தொகுப்பு:
திரு. பாலநாகேந்திரன் அவர்கள்
இந்தியக் குடிமைப்பணிகள்.
ஊடகத் தோழமை:
சவால்முரசு,
நமக்கான ஊடகம்,
நமக்கு நாமே ஊடகம்.
கூகுல் செய்திகளில் எங்களைப் பின்தொடர இங்கே க்லிக் செய்யவும்
நிகழ்வில் பெருந்திரளாகப் பங்கேற்று ஆதரவு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
