Categories
வகைப்படுத்தப்படாதது

நன்றி தமிழ் இந்து: மாணவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏஐசிடிஇ உதவித்தொகை: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

Categories
செய்தி உலா

நன்றி விகடன்.com: புதுக்கோட்டை: மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணம்… பரிசுப்பொருள்களால் திகைக்க வைத்த இளைஞர்கள்!

“அவங்க அப்பா இடத்தில் இருந்து பானுப்ரியாவுக்கு நல்லபடியா திருமணம் செய்து அனுப்பணும்னு நெனச்சோம். மிக்ஸி, கிரைண்டர்னு எங்களால முடிஞ்சதை வாங்கிக் கொடுத்தோம்.”

Categories
அறிவிப்புகள் செய்தி உலா

அறியாமை இருள் அகற்றும் அறுபடை வீடு நோக்கி, அன்பர்களே போவோமா பிரெயில் யாத்திரை!

ஆறு புள்ளிகளும் அறிவுத்தீ ஏந்தட்டும்,
வேறு வழியின்றி அக இருள் நீங்கட்டும்.