Categories
அறிவிப்புகள் செய்தி உலா

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா அழைப்பிதழ்

இணைந்து வழங்குவோர் சவால்முரசு.
நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
சவால்முரசு மின்னிதழ்கள் இப்போது இலவசம்.

graphic ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

நாள்: 29 நவம்பர் 2020

ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி:

மீட்டிங் இணைப்பு:

https://us02web.zoom.us/j/89957629194?pwd=S0dCbW5IOTYraFYxNVhCRkEweG0wZz09

Meeting ID: 899 5762 9194

Passcode: 031220

சிறப்பு விருந்தினர்கள்:

மாண்புமிகு டாக்டர் சரவணன் அவர்கள்

சட்டமன்ற உறுப்பினர் திருப்பரங்குன்றம் தொகுதி,

நிறுவனர் சூரியா அறக்கட்டளை.

திரு. பாலநாகேந்திரன் அவர்கள்

இந்திய குடிமைப்பணிகள்.

நிகழ்ச்சி நிரல்:

தமிழ்த்தாய் வாழ்த்து.

வரவேற்புரை: திரு. S. சுரேஷ்குமார் அவர்கள்

துணைத்தலைவர்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

சங்க அறிமுக உரை: திரு. கா. செல்வம் அவர்கள்

பொதுச்செயலாளர்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்,

தலைமை உரை: செல்வி. U. சித்ரா

தலைவர்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

வாழ்த்துரை:

திரு. ரா. பாலகணேசன் அவர்கள்

ஆசிரியர்: விரல்மொழியர் மின்னிதழ்,

திரு. வினோத் பெஞ்சமின் அவர்கள்

ஒருங்கிணைப்பாளர்: இணையத்தென்றல் அறக்கட்டளை.

மாற்றுத்திறனாளிகள் வழங்கும் கலைநிகழ்ச்சிகள்,

பரிசு அறிவிப்பு: திரு. V. சுப்பிரமணியன்

பொருளாளர்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

விழா சிறப்புரை:

திரு. பாலநாகேந்திரன் அவர்கள்

இந்திய குடிமைப்பணிகள்

மாண்புமிகு டாக்டர் சரவணன் அவர்கள்

திருப்பரங்குன்றம் தொகுதி,

நிறுவனர் சூரியா அறக்கட்டளை.

நன்றி உரை: திருமதி. G. சுவேதா

உறுப்பினர்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

நிகழ்ச்சி தொகுப்பு: திரு. ப. சரவணமணிகண்டன் அவர்கள்

துணைச்செயலர்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

மாற்றுத்திறனாளி தோழமைகள் திரளாகப் பங்கேற்று விழாவைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: விழா சவால்முரசு வலையொளிப் பக்கத்தில் நேரலை செய்யப்படும்.

சவால்முரசு வலையொளி: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

One reply on “ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா அழைப்பிதழ்”

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.