பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கிவரும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில், பார்வையற்றோருக்காக ஆண்டுதோறும் புத்தகக் கட்டுனர் பயிற்சி வழங்கப்படுகிறது. அந்தப் பயிற்சியில் சேர்வதற்கான படிவம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 23 அக்டோபர் 2020 ஆகும்.


Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
