Categories
association statements court differently abled education differently abled news news about association seminar

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுத்துவது எப்படி என்ற தகவல் அறிய வேண்டுமா? வாருங்கள் கூடுகைக்கு

graphic zoom logo
AICFB Zoom Meeting

பார்வையற்றவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க முடியுமா?
மறைக்கப்படும் தகவல்களை வெளிக்கொணர இயலுமா? இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள, இன்று 20.06.2020 நண்பகல் 12.00 மணி அளவில்,

“தகவல் அறியும் உரிமைச் சட்டம்
பயன்பாடும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையும்” என்ற தலைப்பில்
அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பினால் நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள். விவரம் பின்வருமாறு
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு
(All India Confederation of the Blind)
இணைய வெளி கருத்தரங்கம்
குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.
நாள் : 20.06.2020 சனிக்கிழமை.
நேரம் : நண்பகல் 12.00 மணி.
தலைப்பு : “தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்பாடும் ஆன்லைனில்
விண்ணப்பிக்கும் முறையும்”.
சிறப்பு அழைப்பாளர் : Dr M. சிவக்குமார், சமூக செயல்பாட்டாளர்,
விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, கரூர்.
இணைவதற்கான ஜூம் தொடுப்பு :
https://us02web.zoom.us/j/89685906752

Meeting ID: 896 8590 6752
மேலதிக விவரங்களுக்கு

graphic முத்துச்செல்வி

மு. முத்துச்செல்வி
துணைத்தலைவர்
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.
செல்பேசி : 9600116996
மின்னஞ்சல் : muthump2007@gmail.com
அனைவரும் வருக!
நன்றி.
சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.