படக்காப்புரிமை இந்து தமிழ்திசை உலகப் பெண்கள் தினத்தில் தனது சமூகவலைதளக் கணக்கைப் பராமரிக்கும் பொறுப்பை, சமூக அக்கறை கொண்ட ஏழு பெண்களிடம் கையளித்தார் பிரதமர் மோடி. இவர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாலவிகா ஐயர் என்ற 22 வயது பெண் ஒரு மாற்றுத்திறனாளி. மாற்றுத்திறனாளிகளின் சமூக ஒருங்கிணைப்பு குறித்துப் பல்வேறு தளங்களில் பேசியும், எழுதியும் இயங்கி வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர் மாளவிகா ஐயர். ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் பகுதியில் வசித்தவர். அப்போது, 13-வது வயதில் விளையாடும்போது குப்பையில் கிடந்த […]
Month: Mar 2020
சென்னை மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை விரைந்து வழங்க தமிழகம் முழுவதும் 100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, அரசுப் பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான கால விரயத்தைக் குறைக்கவும், மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை சேகரிக்கவும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய […]