Categories
corona

கொரோனா: மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரத்யேக எண்கள்

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கென ப்ரத்யேக 24 மணிநேர தொலைப்பேசி உதவி எண்களை அமல்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் வாட்ஸ்ஆப் வீடியோ காலிங் கொண்டு செய்கை மொழியில் உரையாடலாம் என்றும், மாற்றுத்திறனாளிகள் கொரோனா தொற்று நோய்  பற்றிய தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ய உதவிகள் தேவையெனில் இந்த […]

Categories
from the magazine

இதழ்களிலிருந்து: நன்றி ஆனந்தவிகடன், அன்னை என்று பேரெடுத்த அப்பன்!

படக்காப்புரிமை ஆனந்தவிகடன் ஆ. நவயுகன்இந்த விருதை வாங்கிக்கொடுத்தவன் என் மகன் அவ்னீஷ்தான்’’ என்பவரின் குரலில் தாய்மையின் பெருமிதம்.பிரீமியம் ஸ்டோரிஉலகின் ஆகச்சிறந்த உணர்வு தாய்மைதான். பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் தாய்மையால் அவர்களை நேசிக்க முடியும். தாய்மை உணர்வுக்கு ஆண், பெண் வித்தியாசமும் கிடையாது.இதைத் தன் பாசத்தால் நிரூபித்துவருகிறார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆதித்யா திவாரி. சர்வதேச மகளிர் தினத்தன்று பெங்களூரில் ‘wEmpower ‘ என்ற நிகழ்வில் ‘உலகின் மிகச்சிறந்த அம்மா’ என்று பாராட்டு பெற்றிருக்கிறார் ஆதித்யா. இந்த நிகழ்வை நடத்தியது […]

Categories
from the magazine

இதழ்களிலிருந்து: நன்றி ஆனந்தவிகடன், அன்னை என்று பேரெடுத்த அப்பன்!

படக்காப்புரிமை ஆனந்தவிகடன் ஆ. நவயுகன்இந்த விருதை வாங்கிக்கொடுத்தவன் என் மகன் அவ்னீஷ்தான்’’ என்பவரின் குரலில் தாய்மையின் பெருமிதம்.பிரீமியம் ஸ்டோரிஉலகின் ஆகச்சிறந்த உணர்வு தாய்மைதான். பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் தாய்மையால் அவர்களை நேசிக்க முடியும். தாய்மை உணர்வுக்கு ஆண், பெண் வித்தியாசமும் கிடையாது.இதைத் தன் பாசத்தால் நிரூபித்துவருகிறார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆதித்யா திவாரி. சர்வதேச மகளிர் தினத்தன்று பெங்களூரில் ‘wEmpower ‘ என்ற நிகழ்வில் ‘உலகின் மிகச்சிறந்த அம்மா’ என்று பாராட்டு பெற்றிருக்கிறார் ஆதித்யா. இந்த நிகழ்வை நடத்தியது […]

Categories
association statements

மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பு! பெரும் ஏமாற்றம்!!  மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்விதத்திலும் போதாது! மாதம் ரூ.5000 ஆக உயர்த்தித்தர கோரிக்கை

படக்காப்புரிமை minnambalam.com கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் இன்று அறிவித்த மத்திய அரசின் சிறப்பு நிவாரண தொகுப்பு.. மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பெருத்த ஏமாற்றம்!  ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை(NPRD) அறிக்கை!மத்திய நிதியமைச்சர் மூன்று மாதங்களுக்கு சேர்த்து மாற்றுத்திறனாளிகளுக்கு வெறும் ரூ.1000 மட்டுமே சிறப்பு உதவி நிதி, அதுவும் 2 தவணைகளாக வங்கிகளில் நேரடியாக செலுத்தும் முறையில் தருவதாக அறிவித்துள்ளார். இது மாதம் ஒன்றுக்கு சராசரியாக மாதம் ரூ.333.33 மட்டுமே […]

Categories
association letters

நாடுதழுவிய ஊரடங்கு: “முறைசாரா பார்வை மாற்றுத்திறனாளி தொழிலாளர்களைக் காப்பாற்றுங்கள்” ஆணையருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கடிதம்:

 கொரானா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த 24.03.2020 முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், பார்வை மாற்றுத்திறனாளிகள் அதிலும் குறிப்பாக அமைப்புசாரா பார்வை மாற்றுத்திறனாளி தொழிலாளர்களான இரயில்  மற்றும் நடமாடும் வியாபாரிகளின் அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.      இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில், பொதுமக்களால் கடைபிடிக்கப்படும் சமூக விலகல் காரணமாக, பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளப் பிறரின் உதவியைப்பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் […]

Categories
Government Orders/letters/documents

ஆறு நாட்கள் சிறப்புத் தற்செயல் விடுப்பு: அரசாணை சொல்வது என்ன?

கடந்த 17.03.2020 அன்று, மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சரான மாண்புமிகு ஜெயக்குமார் அவர்கள் சட்டமன்றத்தில் ஓர் முக்கிய அறிவிப்பினைச் செய்தார். அதன்படி, சிறப்புத் தேவைகள் கோருகிற குழந்தைகளின்  (children with special needs) பெற்றோர் அரசு ஊழியராக இருந்தால், அவர்களுக்கு அரசு ஊழியர்களின் அடிப்படை விதி 85 ன் கீழ் ஓராண்டில் வழக்கமாக வழங்கப்படும் 12 நாட்கள் தற்செயல் விடுப்போடு மேலும் ஆறு நாட்கள் சிறப்புத் தற்செயல் விடுப்பு (special casual leave) வழங்கப்படும். […]

Categories
budget 20 - 21 tamilnadu

பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் அறிவிப்பு:

நேற்று (மார்ச் 21) சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான மானியக்கோரிக்கையின்போது, அத்துறையின் அமைச்சர் திருமதி. சரோஜா அவர்களால் மாற்றுத்திறனாளிகள் நலன்சார்ந்த பதினோரு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை:    1.       மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க, மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்ந்தளிப்பு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மண்டல மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். 2.       மருத்துவமனை மற்றும் மனநலம் இல்லங்களிலுள்ள குணமடைந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சமுதாயத்தில் ஒன்றிணைக்க ஏதுவாக, 700 […]

Categories
helpline

கவனம்: பயணக்கட்டணச் சலுகை மறுக்கப்பட்டால் பயன்படுத்த வேண்டிய எண்கள்

மாற்றுத்திறனாளிகள்  மற்றும் உடன்   செல்வோருக்கும் ( 25 % ) சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்யும் போது மாற்றுத்திறனாளியிடம் நடத்துநர் பேருந்து சலுகை இல்லையென்று கூறினால் கிழேயுள்ள   அந்தந்த துறை அதிகாரிகளிடம் தொலைபேசியின் மூலம் தகவல் கொடுத்துப் பிரச்சனையை தீர்வு செய்து இனிய பயணம் செய்யக் கேட்டுக் கொள்கிறோம்… 1. சென்னை   R. Rajan babu D. M. ( O ) Koyambedu,     9445014416 Chennai044  24790394 2. புதுச்சேரி […]

Categories
important programs

நிகழ்வு: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க நாற்பதாவது ஆண்டுவிழா அழைப்பிதழ்:

  அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!அழைப்பிதழைப் பதிவிறக்கவெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Categories
differently abled teacher

தன்னம்பிக்கை: இரு கைகளை இழந்த பிறகும் இந்தி ஆசிரியராக உயர்ந்தவர்

நன்றி இந்து தமிழ்த்திசை: க.ரமேஷ் படக்காப்புரிமை இந்து தமிழ்த்திசை கையில் பொருத்தப்பட்ட மாற்றுத் திறன் உபகரண உதவியுடன் இந்தி பாடம் நடத்தும் ஜீவா.   கடலூர் விபத்து ஒன்றில் 2 கைகளை இழந்தாலும் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் பெண் ஒருவர் இந்தி மொழி ஆசிரியராகி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (62). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜீவா […]