Categories
cochlear implant

“காக்லியர் இம்ப்லாண்ட் அறுவைசிகிச்சை தொடர்பான ஜிஎஸ்டி வரிகளைக் குறைக்க வேண்டும்.” ராகுல் வலியுறுத்தல்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம் செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கான காக்லியர் இம்ப்லான்ட் (cochlear implant)  அறுவைசிகிச்சைக்கு ஜிஎஸ்டியில் ஐந்து விழுக்காடு வரியும், அதன் உபகரணங்களுக்கு 12 மற்றும் 18 விழுக்காடு வரியும் விதிக்கப்படுவதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் முன்னால் தலைவரான திரு.  ராகுல்காந்தி  கடிதம் எழுதியுள்ளார். மேலும், நாட்டில் 1.26 மில்லியன் பேர் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுள் பெரும்பாலோர்வறுமைப்பின்னணியைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆகவே, இந்த அறுவைசிகிச்சைக்குவிதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட […]