சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை நன்றி இந்து தமிழ்த்திசை 06.ஆகஸ்ட்.2019 சென்னையில் நடைபெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வால்டர் தேவாரம் மேற்பார்வையில் விசா ரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கான சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி சென் னையில் கடந்த 3-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் […]
Month: Aug 2019
பணிவாய்ப்புஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதம் தங்கள் போராட்டத்தைத் தொடங்கவிருப்பதாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிக்கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை அரசிடம் இருந்து வென்றெடுப்பதற்காக நம் சங்கம் வருகின்ற செப்டம்பர் மாதம் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த போராட்டம் வழக்கம்போல் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்ட வடிவத்தை கொண்டிருக்கும். மேலே சொல்லப்பட்டுள்ள போராட்டத்தில் உண்ணாவிரத தியாகிகளாக பங்கேற்க விருப்பம் இருப்பவர்கள் நம் […]
நாட்டில் புழங்கும் ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் வடிவம் உள்ளிட்ட தன்மைகளை ஏன் அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருக்கிறீர்கள்? காரணம் என்ன என்று மத்திய ரிசர்வ் வங்கிக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது சில வேளைகளில் ரூ.50 புதிய நோட்டுக்கும், ரூ.100க்கும் சட்டென்று வித்தியாசம் இல்லாமல் போய் விடுகிறது. 5 ரூபாய் நாணயத்திற்கும் 1 ரூபாய் நாணயத்திற்கும் சில வேளைகளில் வித்தியாசம் இல்லாமல் போய் விடுகிறது, இதனால் பார்வையற்றோருக்கு கடும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவர்கள் பொதுவாக தடவிப்பார்த்துதான் […]
